உனக்குத் தேவையெனில் ஏங்கு. ஏக்கம் உச்சியில் வரும்போது விருப்பம் பூர்த்தியாகும். ஏக்கம் உச்சிக்கு நகரும்போது ஒன்றை அடைவதற்கான செயல்திட்டமும் உனக்குத் தெளிவாய்ப் புலப்படும்.
ஏக்கம்தான் வாழ்க்கை.ஆசைதான் செயல். செயலில் வெற்றி வேண்டுமெனில் ஆசையைத் தீவிரப்படுத்து. வெற்றி தானாய் உன்னிடம் வந்து சேரும்.
நீ வெற்றியை நோக்கிப் போனாயா... அல்லது வெற்றி உன்னை நோக்கி வந்ததா என்று தெரியாமலேயே நீ அடைய நேரிடும்.
Share:

0 comments:

Post a Comment

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com