. உன்னை உனக்குத் தெரியாது தாயே. உன்னால் உருவு அடைந்தவன் நான். உன்னுள் வளர்ந்தவன் நான்.
உன் நெஞ்சில் உணவு உண்டு, உன் மடியில் தினம் தூங்கி, உன் சூட்டில் சுகப்பட்டு, உன்னால் உரம் பெற்றவன் நான். எனது எல்லா வலிமையும் வெற்றியும் உன்னால் உண்டானவை, நீ கொடுத்தவை.
0 comments:
Post a Comment